ஸ்ரென்ட் சிகிச்சையை துரிதப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ராஜித!

Monday, January 29th, 2018

ஸ்ரென்ட் (Stent) சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இருதய நோயாளர்களுக்கு துரிதமான சிகிச்சை செயற்திறன் மிக்க சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துளை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இருதய நோயாளர்களுக்குத் தேவையான ஸ்ரென்ட்களை இலவசமாக வழங்கப்படுவதுடன் ஸ்ரென்ட்;களுக்கான விலை கட்டுப்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சத்திர சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Related posts: