ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரி இராஜினாமா!

Friday, June 8th, 2018

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை நிறுவனத்தின் தலைவர் ரஞ்ஜித் பிரனாந்துவிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவ்வாறு தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: