“ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தக்க வருகை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023

சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்று வருகைத் தருவதற்கு வெளிவிவகார அமைச்சு திடீரென அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்து

Related posts:


நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன !
மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹே...
இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் - இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொ...