ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Monday, June 18th, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீள்திருத்தப் பணிகள் காரணமாக அனைத்து பயணிகளும் பயண நேரத்தில் இருந்து 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ளது.

Related posts: