வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!

வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும் பிரிவுக்கு கொறுப்பான சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பணிப்பாளர் அயந்தி கருணாரத்ன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 68% மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே பொருளாதார சபை - ஜனாதிபதி!
இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !
ஜனாதிபதி - அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்ப...
|
|