வைத்தியர்கள் பதவிகளை இழப்பர் – அமைச்சர் ஜோன் செனவிரட்ன!

முன்னறிவித்தல் இன்றி பணிப்புக்கணிப்பை மேற்கொள்ளும் அரசாங்க வைத்தியர்கள் பதவிகளை இழப்பர் என தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்
எந்த ஒரு அரசாங்க பணியாளரும் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளமுடியாது.
அவ்வாறு பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால் ஒருவரின் பணி காலியானதாக கருதப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு இனறேல் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்போவதாக அரசாங்க வைத்தியர்கள் கடந்த வாரம் எச்சரித்திருந்தமை தொடர்பிலேயே அமைச்சர் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளார்
Related posts:
ஜுலை 13இல் பங்களாதேஷ் செல்லும் ஜனாதிபதி!
அரிசி கொள்வனவில் ஊழல்: கணக்காய்வாளர் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
புதிய ஆண்டில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு!
|
|