வைத்தியசாலையில் நாமல்!

Saturday, October 1st, 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியொன்றின் போதே இவர் காயமடைந்துள்ளார்

wer_g

wrw

Related posts: