வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் ஊழியர்கள்!
Tuesday, July 16th, 2019மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்த எண்ணி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை - எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் - மத்திய சுற்றாடல்...
|
|
செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 தடுப்பூசிகளையும் செலுத்த நடவடிக்கை - இராஜா...
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை - உள்நாட்டலுவல்கள் இராஜாங...
“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்! - அனைத்து அதிபர்களுக்கும...