வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது –வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!
Thursday, November 17th, 2022வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சில அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதற்கு சுற்றறிக்கைகளை காரணம் காட்டி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்..
வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்..
Related posts:
வெளிநாட்டில் வாழும் இலங்கை தொழிலாளர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரம்?
நாடு முழுவதும் ஊடரங்கு : 16 ஆயிரத்து 124 பேர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு!
கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடருந்து விபத்தில் பலி!
|
|