வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிற்போடல்!

Saturday, April 7th, 2018

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கூட்டம் நாளை சனிக்கிழமை நடாத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத காரணத்தால் குறித்த திகதியில் நடாத்தமுடியாதுள்ளமையால் பிற்போடப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணத்தின் தலைமையில் தம்பையா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: