வேன் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : 10 பேர் மருத்துவமனையில்!

Thursday, April 18th, 2019

நுவரெலியா – வட்டவளை  பிரதேசத்தில் இன்று அதிகாலை வேன் ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வட்டவளை  பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவர் நாவலப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: