வெள்ளவத்தை கடலில் கரை ஒதுங்கிய உயிரினம்!

வெள்ளவத்தை கடலில் உயிரிழந்த நிலையில் உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.கரை ஒதுங்கிய கடல்வாழ் உயிரினம் ஏறத்தாள 15 அடி நீளத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயிரினம் பார்வையிடுவதற்கு மக்கள் அதிகமாக வருவதனால் அந்த பகுதி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. ஊகுறித்த உயிரினம் உயிரிழந்து பல நாட்களாக இருக்கலாம் என்றும் இதனால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!
மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ...
வடக்கு உட்பட 13 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கட...
|
|