வெளிவிவகார அமைச்சரின் முதல் பயணம்!

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளார். வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தில் அவர் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, அயலுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் சில அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரையாடவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வாரம் கொழும்புக்கு வந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன், மாரப்பன இரு தரப்பு உறவு குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு யாழில் போராட்டம்!
இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!
மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!
|
|
தென்னிந்திய தொலைக்காட்சி நாடகம் பார்த்து பொய்யுரைத்தேன்: குற்றம் செய்த சிறுவன் பொலிஸ் விசாரணையில் த...
கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் - பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன...
12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...