வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்!

Friday, March 29th, 2019

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Related posts: