வெளியானது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Monday, April 27th, 2020

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: