வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, October 5th, 2022வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
நாடு முழுவதும் மூன்று வகையான தொற்று நோய் - சுகாதார அமைச்சு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றம் - திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்தில்மாற்ற ஒப்பந்த...
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!
|
|