வெளிநாட்டு பணத்துக்கான வருமான வரி நீக்கம் – நிதி அமைச்சர்!

வெளிநாடுகளிலிருந்து வங்கிகளுடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளுடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
நெடுந்தீவில் குதிரைகள் உயிரிழக்கும் அபாயம்!
ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் அமெரிக்கா!
நடைறையிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக மூன்று மாகாணங்களை உருவாக்க நிபுணர்குழு யோசனை - சரத் வீரச...
|
|