வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல்!
Sunday, October 29th, 2023வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடித்துள்ளன.
இவர்களில் பிரதானமாக ஐந்து பேர் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வருவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் குழு தொடர்பில் சாக் நாடுகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நியூ டைமண்ட் கப்பல் விவகாரம்: கப்டனை சந்தேக நபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை!
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவை...
சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து - 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்...
|
|