வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!
Saturday, February 15th, 2020நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
8 மாணவர்களது வகுப்புத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் - ...
2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண த பரீட்சையில் தோல்விகள் ஏற்படாது - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய...
|
|