வெளிநாடுகளில் உள்ள 20% இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!

Friday, June 5th, 2020

வெளிநாடுகளில் உள்ள இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழக்கும் அபாய நிலையை சந்தித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் பட்டுவத்த தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார் மற்றும் குவைட் நாடுகளில் உள்ள இலங்கையரே அதிகமாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts: