வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்றுமுதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படும் 300 பேர் நாளாந்தம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டிற்கு வருவதற்காக நேற்றைய தினம் வரையில் 66 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சி-919 பயணிகள் விமானம்!
புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் இன்று ?
ரோன் கமராக்கள் பதிவு தொடர்பில் குழப்பம்!
|
|