வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது – யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்தார் யாழ்ப்பாணம் வந்த சீனத் தூதுவர்!

Tuesday, November 7th, 2023

வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத் தெரிவித்துள்ள சீனத் தூதுவர் பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்காக சீனத்தூதுவர் நேற்று மாலை தனியார் விடுதியில் யாழ் மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியிரந்தனர்.

இதன்போது  தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர். இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.  இதன்போதே சீனத் தூதுவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

000

Related posts: