வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

Thursday, March 8th, 2018

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் வெற்றிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: