வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!

Sunday, July 15th, 2018

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (15) நள்ளிரவுமுதல் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தி பொருட்களின்

Related posts: