வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு?
Sunday, March 19th, 2017
ஏப்ரல் முதலாம் திகதி முதல் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதன் காரணமாக தமது உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி.தென்மேற்கு பிரதேசத்தில் வேகமாகப் பரவுகின்றது டெங்கு – கட்டுப்படுத்தும் முயற்சிகளும் தீவிரம்!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 இலட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசா...
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் - ஆட்கள...
|
|
|


