வெதுப்பக உற்பத்திக்கு பாதிப்பு!

Saturday, January 27th, 2018

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன, வெதுப்பக உற்பத்திக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் மொத்த விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்ததன் காரணமாகஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய்யை பயன்படுத்தியே வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும்என்று இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts: