வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு மத்தியில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், அதற்கு சமாந்தரமாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுரூபாவின் மதிப்பிறக்கமானது வெதுப்பக தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் இடம்பெறுமா? கிளிநொச்சி ஆனைவிழுந்தான் மக்கள் ஆத...
மருத்துவக் கல்வி: ஆகக்குறைந்த கல்வித்தகைமை வெளியானது!
கொடிகாமப் புகையிரதக் கடவையில் காவலாளி இல்லை- மக்கள் விசனம்!
|
|