வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும்!

Thursday, October 29th, 2020

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதானது பாதிப்பினை ஏற்படுத்தும் என உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் குழுவொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது.

எனினும் குறித்த கடிதத்தினை கையேற்பதற்கு அதிகாரிகள் முன்னிலையாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: