வெட்டுக்காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தொடர்பு கொள்ளவும்!

Friday, November 25th, 2016

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி இரவு 7.15 மணியளவில் வெட்டுகாயங்களுக்குள்ளான நிலையில் பெயர், வயது, முகவரி தெரியாத 30-40 வயது மதிக்கதக்க (உயரம் 5அடி 3அங்குலம்) ஆண் ஒருவர் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தரால் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை உறவினர்கள் யாரும் சமுகமளிக்கவில்லை. எனவே இவரை பற்றிய தகவல தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் அவரை அடையாளப்படத்துமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.சிறி பவானந்தராஜா அறிவித்துள்ளார்.

Jaffna-Hospital-strike-newsfirst-626x3801

Related posts: