வெசாக்கை முன்னிட்டு 762 சிறைக் கைதிகள் விடுதலை!

Friday, May 17th, 2019

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு நாளை காலை 10.00 மணிக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதில் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: