வீழ்ச்சியடையும் இலங்கையின் பொருளாதாரம்!  

Tuesday, May 9th, 2017

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக 2016ஆம் ஆண்டிற்காக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 4.8 வீதமாக காணப்பட்டுள்ள நிலையில் 2016 ஆண்டு வரை 4.4 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் 2010ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை காட்டியுள்ள இரண்டாவது வருடம் இதுவாகும்.2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிக குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் பதிவாகியுள்ளதுடன் அது நூற்றுக்கு 3.4 வீதமாகும்.

Related posts: