வீதி விபத்துக்களைக் குறைக்க பொலிஸாருக்கு மென்பொருள்!

Wednesday, February 13th, 2019

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பொலிஸாருக்குப் புதிய மென்பொருள் ஒன்று பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துப் பகுதிகளை இனங்காணல், சமிக்ஞை விளக்கின் கட்டுப்பாடு, அவசர விபத்துச் சேவை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய மென்பொருளாக இது அமைந்துள்ளது.

முதற்கட்டமாக 50 முக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு இந்த மென்பொருள் வசதியுடன் சேவையாற்றும் கருவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts: