வீதி விபத்துக்களே அதிகளவிலான மரணத்திற்கு காரணம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

1a99d437f1f750ead59d2fb39c9c978e_XL Friday, May 19th, 2017

இளவயதினரைச் சேர்ந்த 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் இளைஞர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள்.குறித்த இளைஞர்களின் மரணத்திற்காக பத்துக் காரணங்களின் பட்டியலை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறது. இதில் சுவாசக் கோளாறு, தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிக்கின்றன.


முல்லை. கட்டுக்கரைக்குளம் புனரமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருக்கின்றது - ...
துருக்கியில் இராணுவப் புரட்சி? நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!
மட்டகளப்பில் அனர்த்தம் - பல வீடுகள் சேதம்!
12 இந்திய மீனவர்கள் கைது!