வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விசேட நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையுடன் வர்த்தக உடன்படிக்கை செய்வது தொடர்பில் நியுசிலாந்து கவனம்!
மக்களை மந்தைகள் என்று நினைக்கிறதா கூட்டமைப்பு - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!
தேவையற்ற விடயங்களை கூறிக்கொண்டிராது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியி...
|
|