வீதிப் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்!

வீதி பாதுகாப்பு தேசிய சபையை, ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் மிகவும் சிறந்த முறையில் நாட்டின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் கூறுகின்றார். வீதி விபத்துக்களுக்கு இலக்காகும் மக்களுக்கு விஷேட காப்புறுதி முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
Related posts:
விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் - கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவு!
நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் : இன்றைய வானிலை!
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிப...
|
|