வீதிகளை துரிதமாக புனரமைக்க நடவடிக்கை!
Tuesday, May 30th, 2017இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள வீதிகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது..
குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக தகவல்களை வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்ட வீதியை துரிதமாக வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்பட்டு வருகின்றது. இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 1968 / 1969 ஆகும்
Related posts:
மீண்டும் வித்தியா கொலை வழக்கு இன்று ஆரம்பம்!
விலையை குறைக்காவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி - இன்று முக்கிய கலந்துரையாடல் - அமைச்சர் நளின் பெர்ன...
'வீதியை புணரமைத்து தாருங்கள்' - தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த ம...
|
|