வீதிகளுக்கான பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் – பிரதமர் அலுவலகம்!

நாட்டிலுள்ள அனைத்து வீதிகளது பெயரும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிடுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, வேறு மொழிகளில் வீதிகளில் பெயரிட வேண்டாம் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
தொழிலாளர் தினத்தை பிற்போட்டமைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தால் குழப்பம்!
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும...
|
|