வீதிகளில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!

நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் கொழும்பு ௲ ஹெரணை பிரதான வீதியின் கெஸ்பேவ மற்றும் பொக்குனுவிட்ட இடையில் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொர்பான நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் வளமான நாடு சௌபாக்கியமான எதிர்காலம் என்ற எண்ணக் கருத்திட்டத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில்!
இலங்கையில் மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு!
2020 வரை ஜீ எஸ் பி வரி சலுகை - அமெரிக்க ஜனாதிபதி
|
|