வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Friday, August 18th, 2017
யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மனின் தேர்!
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் - இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற...
|
|