வீசா தொடர்பில் இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை!
Thursday, November 2nd, 2017இராஜதந்திர விசேட மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜைகளுக்கு வீசா அனுமதியை பெற்றுகொள்வதில் இருந்து விடுவிப்தற்காக இலங்கை – கட்டார் இடையில் புரிந்துணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்க தகவல்திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா..?
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்!
பாடசாலை மாணர்களை பலியெடுத்த கிண்ணியா விபத்து : தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கை...
|
|