வி.எம்.எஸ் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரால் கையளிப்பு!

ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்களில் பொருத்துவதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வி.எம்.எஸ்.(vessel monitoring system) எனப்படுபடும் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா!
மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழை...
|
|