விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்!
Thursday, January 10th, 2019நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும்(10) நாளையும்(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதாரப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது நிலவுகின்ற காலநிலையில் டெங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளமையினால் இந்த விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறினார்.
Related posts:
65000 பொருத்து வீட்டுத்திட்டம்: முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன!
வெளிநாட்டு நிதியுதவி இலங்கைகுஅதிகரிப்பு !
யாழ்.மாநகரப் பகுதியில் ஆண்டின் முதல் 5 நாள்களில் டெங்கினால் 40 பேர் பாதிப்பு!
|
|