விவசாய குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு!

Saturday, February 18th, 2017

 

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு அமையவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுமேற்படிக்கொடுப்பனவு மார்ச் மாதம் முதல் ‘யல’ பருவம் ஆரம்பிக்கும் வரை வழங்கப்படவுள்ளது

punjab-farmer-400x267

Related posts: