விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டுபிடிப்பு!

Sunday, January 31st, 2021

கடந்த 10 வருடங்களாக இலங்கையின் விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் புதிய 17 வகையான விதைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 3 வகையான விதை நெல்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நெல் விதைகளில், அதிக விளைச்சலைத் தருகின்ற சம்பா விதைநெல்லும் விவசாயத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஜீ.275 என்ற பெயரைக் கொண்ட இந்த சம்பா விதைநெல், 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: