விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம்!
Saturday, May 12th, 2018நாட்டின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.
இதற்காக 5.1 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின்ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் விவசாயத்துறை உற்பத்தியை பெருக்கி சந்தைவாய்ப்பை அதிகரித்து விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தகர்களது வருமானத்தை அதிகரிக்கஎதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
மீண்டும் எதிரொலிக்ககும் 25,000 ?
இலங்கை விஜயம் குறித்து தமிழ் சிங்களம் ஆங்கில மொழிகளில் ருவிற்றர் பதிவு செய்த இந்திய பிரதமர்!
சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் - முதல...
|
|