விளையாட்டு பயிற்சியாளர்களை இணைக்க நடவடிக்கை !

பாடசாலை விளையாட்டு அமைப்பை மேம்படுத்த 3888 பேரை விளையாட்டு பயிற்சியாளர்களாக பாடசாலை சேவைக்கு இணைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச , தேசிய மற்றும் மாகாண ரீதியில் வெற்றிப் பெற்ற சிரேஷ்ட வீர வீராங்கனைகள் இந்த குழுவில் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ரூபா 135 மில். மோசடி; சஷி வெல்கம 22 வரை விளக்கமறியலில்!
தனியார் துறையில் மட்டும் 4 இலட்சம் வெற்றிடங்கள் - தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம்!
இலங்கைக்கு எதிராக சதி செய்வோருக்கு பாரிய தோல்வி - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிப்பு!
|
|