விரைவில் மின் கட்டணம் அதிகரிக்கும்?

Sunday, August 7th, 2016

மின்சார  கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்தக் காலங்களில் மின்சார சபைக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் விரைவில் மின்கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: