விரைவில் இலகு ரக ரயில் சேவைக்கான நிர்மாணப் பணிகள்!

Tuesday, September 12th, 2017

கடுவெலயில் இருந்து இலகு ரக ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு;ள்ளது. இதற்கான பரீட்சார்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’

ரயில் சேவையுடன் சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருட இறுதிப் பகுதியளவில் ஆரமபிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.கடுவெல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Related posts: