விரைவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி – ஜனாதிபதி!

Tuesday, June 20th, 2017

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மாகாண முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி செயலத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: