விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!

அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அதில் 79 விண்ணப்பங்களே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஆரம்பம்!
மரமுந்திரிகை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!
சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் - சுகாதார ச...
|
|